கலகேடிஹேன மீன் சந்தைக்கு முன் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பல மணிநேரங்கள் போக்குவரத்து தடைப்பட்டது.

இன்று காலை பெய்த காற்றுடன் கூடிய மலையில் கலகேடிஹேன மீன் சந்தைக்கு முன் பாரிய மரம் ஒன்று முறிந்து பாதையின் குறுக்கே விழுந்ததில் கொழும்பு கண்டி வீதியில் பல மணிநேரங்கள் போக்குவரத்து தடைப்பட்டது. இதன் காரணமாக வாகன சாரதிகள் மாற்று வழியாக திஹாரிய ஊடக கலகேடிஹேன மற்றும் யக்கல வீதியை இணைக்கும் மாற்று பாதைகளை பயன்படுத்தினர்.



 

Post a Comment

Previous Post Next Post