சாய்ந்தமருது கடற்கரையில் இராட்சத மீன்!

சாய்ந்தமருது கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2011) இராட்சத மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கோழிக்கள்ளச்சுறா என அழைக்கப்படும் இம்மீன் இனம் சுமார் 10 அடி நீளம் கொண்டது. அம்மீனை படத்தில் காணலாம்.



நன்றி - நேசம்நெட்

Post a Comment

Previous Post Next Post