182 சாதனை புள்ளியுடன், அல் - அஸ்ஹரின் வரலாற்றை புதுப்பித்த பரீட்சை பெறுபேறுகள்


நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளது. 

இவ்வருடம் அல் - அஸ்ஹரிலிருந்து 204 மாணர்வர்கள் பரீட்சைக்குத்தோற்றி 11 மாணவர்கள் சித்தியடைந்தனர். அல் - அஸ்ஹரின் வரலாற்றிலே அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவனாக மாணவன் பெளசுல் ஹகீம் தெரிவாகியுள்ளார். அவர் பெற்றுக்கொண்ட புள்ளிகள் 182 ஆகும். இம்முறை வெற்றுப்புள்ளி 152 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெயர்களும் அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளும், மாவட்டத் தரவரிசைகளும்.



 பெயர்        
புள்ளி 
தரவரிசை 
பெளசுல் ரஹ்மான் பெளசுல் ஹகீம் 
182
3
முஹம்மத் ஹாரிஸ் ஹஸ்மத் அஹமட்    
 178   
12
சபீக் அஸ்பா ஸிரீன்       
175
16
முஹம்மத் ரிஸ்வான் யஹ்யா அய்யாஷ் 
164
42
முஹம்மத் பாரிஸ் அஹமட் ரஹ்மான்
164
42
ஆதம்லெப்பை நஜ்முல் அமானா 
163
44
முஹம்மத் மர்சூக் பாத்திமா ஹஸ்னா
162
47
முஹம்மத் ரிபாய் ரதிஹா
158
61
அஹமத் இம்தியாஸ் அம்ரா
157
64
முஹம்மத் கியாஸ் பாத்திமா நுஸ்கா
155
74
முஹம்மத் இன்ஸாப் முஹம்மத் அக்ஸாம்
154
82




Post a Comment

Previous Post Next Post