2011 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.முடிவுகளைப் பார்க்க விரும்புவோர் www.doenets.lk எனும் முகவரிக்குச் சென்று பரீட்சைச் சுட்டெண்ணை பதிவு செய்து பார்வையிட முடியும்.
நேத்மி ரவீன மிரிஸ்வத்த மகா வித்தியாலயம், சஷிப்பிரபா பொன்சேகா களுத்தர பௌத்த வித்தியாலயம், நளீம் பாதி கெகிராவா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் முறையே 195 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை மட்டத்தில் அதி கூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் முதல் இடத்தை வகிக்கின்றார்கள்.