தென் ஆபிரிக்கா அணியின் புதிய தலைவராக ஹசீம் அம்லா நியமனம்


சர்வதேச ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தென் ஆபிரிக்கா அணியின் தலைவராக ஹசீம் அம்லா பெயரிடப்பட்டுள்ளார்.

ஏ பி டி வில்லியஸ் உபாதை உள்ளானதை அடுத்து அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெறவுள்ள போட்டித் தொடருக்கான தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போது நடைபெற்றுவரும் சம்பியன் லீக் தொடரில் ரோயல் சலஞ்ஜஸ் பெங்களூர் அணிசார்பாக விளையாடிய ஏ பி டி வில்லியஸ் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது உபாதைக்குள்ளாகியிருந்தார்.

நன்றி: News 1st



Post a Comment

Previous Post Next Post