ஹிஜ்ரா மாவத்தை கலை மன்றம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் மாபெரும் விளையாட்டு விழா நேற்று ஹிஜ்ரா மாவத்தையில் நடைபெற்றது.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாப்பிரித்தை சன் சைன் (SUN SHINE) விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்துள்ள மற்றுமொரு விளையாட்டு விழா எதிர்வரும் 10 திகதி காலை 7.30 நாப்பிரித்தையில் நடைபெறவுள்ளது.
Tags
திஹாரிய செய்திகள்









இது ஹஜ்ஜுப் பெருநாள் விளையட்டுப்போட்டியா? அல்லது இசைக் கச்சேரியா? ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் விதம் இதுதானா? நான் ஒரு முஸ்லிம் சமூகம் சார்பாக கேட்கின்றேன் பள்ளிவாசல் நிர்வாகிகளே! உலமாக்களே! மற்றும் பல்வேறு சிந்தனையில் செயற்படும் இயக்கங்களே! நீங்கள் உறங்கிக்கொண்டா இருக்கின்றீர்கள்? அந்நிய சமூகத்திடம் SPONSER (THILAKAVARDANA TEXTILE ) பெற்று அன்னியர்களைக்கொண்டே சினிமாப் பாடல்கள் பாடி அந்நிய சமூகத்தின் பெருநாளுக்கும் எமது திருநாளுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. திஹாரிய நியூஸ் ஆசிரியரே ஏன் நீங்கள் பாட்டுக் கச்சேரி பற்றிக் குறிக்காமல் மறைத்தீர்கள்? அது உங்கள் கேமராவுக்குப் படவில்லையா? இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) யையும் மதிக்கும் விதமா? இது ? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் பிற மத கலச்சாரத்திட்கு ஒப்பாகிரர்களோ அவர்கள் அவர்லையே சர்ண்டவராவர்கள் (ஹதீஸ்) மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் தனது கையால் தடுக்கட்டும், அல்லது வாயால் தடுக்கட்டும், அல்லது மனதால் வெறுத்து ஒதுங்கிக்கொள்ளவும் இதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும் என்றார்களே! மேலும் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் அவர்களது பொறுப்புப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் (ஹதீஸ்)
ReplyDelete