கணணி யுகத்தை ஆக்கிரமிக்கும் திஹாரிய பெற்றோர் மற்றும் தொழில்புரிவோர் ...


இன்றைய  நவீன உலகின் தேவையை அறிந்து அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் கணனிப்பிரிவு நடத்தும் பெற்றோர் மற்றும் தொழில்புரிவோர்களுக்கான விசேட கணணிப்  பயிற்சிநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த முதல் குழுவுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த வாரம் பாடசாலை கணனிக் கூடத்தில் நடைபெற்றது.  


இப் ப பயிற்சிநெறியின் இரண்டாவது குழுவுக்கான வகுப்புக்கள் நாளை 20-01-2012 இரவு 7.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.  அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் கணணிப் பிரிவு பொறுப்பாசிரியர் M.F.M. அப்துல்லாஹ் அவர்களின்  வழிகாட்டலில் நடைபெறும் இப் பயிற்சிநெறியில் Microsoft Office மற்றும் Internet உள்ளிட்ட தொழில் ரீதியாக பாவனைக்கு உதவும் கணணி மென்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

பயிற்சிநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த சிலரின் புகைப்படங்கள்







Post a Comment

Previous Post Next Post