திஹாரியின் முதலாவது கல்விசார் இணையத்தளச் சேவை www.thihariyaeducation.com

திஹாரியின் முதலாவது கல்விசார் இணையத்தளச் சேவையான  www.thihariyaeducation.com நேற்று திறந்துவைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரியக் கிளையின் ஊடகப் பிரிவான J-Media  இவ் இணையத்தளத்தை நேற்று நடைபெற்ற ஜமிய்யாவின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்தது. 


இவ் இணையத்தளம் பற்றி Thihariya Network இற்கு கருத்துத் தெரிவிக்கையில் திஹாரிய மாணவர்களுடைய கல்வி வளர்ச்சியை பிரதான நோக்கமாகக் கொண்டு இவ் இணையத்தளம் உருவாக்காப்பட்டதாகவும், திஹாரியின் கல்வி, தொழில் வளர்ச்சிக்கு இவ் ஊடகத்துரையால் முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் இவ் இணையத்தளத்தின் மூலம் தரம் 5 முதல் உயர்கல்வி, தொழில் வழிகாட்டல் சம்பந்தமான சகல விடயங்களும் உள்ளடக்கப்படவுள்ளது என இதன் நிர்வாகப் பொறுப்பாளர் தெரிவித்தார்.  

இவ்  இணையத்தளத்தைப்  பார்வையிட 





Post a Comment

Previous Post Next Post