மஸ்ஜிதுல் அமீனிய்யாவின் அடிக்கல் நாட்டு விழா


கண்டி வீதியில் அமைந்துள்ள திஹாரியின் பிரதான ஜும்மா பள்ளிவாசல்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அமீனிய்யா பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அஷ்-ஷெய்க் யூசுப் முப்தி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   இன் நிகழ்விற்கு அலியார் மௌலவி மற்றும்  அஷ்-ஷெய்க் யூசுப் முப்தி அவர்களின் தந்தையான ஹனீபா மௌலவி ஆகியோருடன் பெரும் எண்ணிக்கையிலான ஊர்மக்களும் கலந்து சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 





மஸ்ஜிதுல் அமீனிய்யா பள்ளிவாசலை முழுமையாக புணர்நிர்மானம் செய்வது தொடர்பாக நாம் ஏற்கனவே வழங்கி இருத்த செய்தியை கீழே உள்ள லிங்க் இல் காணலாம் 


Post a Comment

Previous Post Next Post