மார்ச் 14 ஆம் திகதி முதல் திஹாரிய மகளிர் மகப்பேற்று சிகிச்சை நிலையத்தின் செற்பாடுகள் ஆரம்பம்.


மர்ஹும் அப்துல் சத்தார், மர்ஹும் நூர் முஹம்மத் ஆகியோரின் பெயரில் அவர்களது அன்பு மகன்  அல்-ஹாஜ் அப்துல் சத்தார் முஹம்மட் ஹனீப் அவர்களின் அன்பளிப்பில் ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசல் காணியில் கட்டிக்கொடுக்கப்பட்டு,  கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி  திறந்து வைக்கப்பட்ட திஹாரிய மகளிர் மகப்பேற்று சிகிச்சை நிலையம் எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் செயற்படும் என ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசல் நிர்வாகசபை திஹாரிய நியூஸ் இனையத்தளத்திற்குத் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post