எச்சரிக்கை ! தவணை முறையில் வீட்டுப் பொருட்கள் தருவதாக கூறி பணம் பறிக்கும் மோசடிக் கும்பல் ஒன்று தற்பொழுது திஹாரியில்


தவணை முறையில் வீட்டுப் பொருட்கள் தருவதாக கூறி பணம் பறிக்கும் மோசடிக் கும்பல் ஒன்று தற்பொழுது திஹாரியில் வளம் வருவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது.


குறித்த மோசடிக் கும்பல் இன்று காலை நாபிரித்த, ஹிஜ்ரா மாவத்தை போன்ற இடங்களின் தனது கைவருசையை காட்டியுள்ளதாக ஆதாரபூர்வமான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்குறித்த மோசடிக் கும்பல் பணம் பெற்றுக்கொண்டதற்காக வழங்கும் பட்டுசீட்டில் " No 33 , Galle Road , Bambalapitiya " என்ற முகவரி பதிவாகியுள்ளது.  இம் முகவரியில் இருப்பது ஒரு Tailor Shop என்பது நாம் இந்த முகவரியை தேடியபோது அறிந்துகொள்ள முடிந்தது.  மேலதிக தகவல்களுக்காக இணைந்திருங்கள்

Post a Comment

Previous Post Next Post