சென்றல் பிளேஸில் விபத்து - படங்கள் இணைப்பு.

இன்று இரவு 10  மணியளவில் திஹாரிய  சென்றல் பிளேஸ் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், வான் ஒன்றும் விபத்துக்குள்ளானது.

சட்டத்திற்கு முரணாக வலதுபக்கத்தில் வேகமாக வந்த வான், மோட்டார் சைக்கிளில் மோதியதனால் இவ் விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் திஹாரிய நியூஸ் இணையத்தலத்திக்கு தெரிவித்தார்கள். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் பிரயாணம் செய்த நபர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். 






புகைப்படங்கள் A .A .A  அப்ராஸ்

Post a Comment

Previous Post Next Post