ருக்கஹவிலையில் மனைவி வெட்டிக் கொலை, கணவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்.




அத்தனகல, வல்பொல ருக்கஹவில பிரதேசத்தில் 60 வயதுடையா குடும்ப பெண்ணொருவர்  இன்று கூறிய ஆயுதத்தால் வெட்டிக்  கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் (72) தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post