சிங்கள பேரினவாதிகளின் பாரிய ஒன்றுகூடல்

சிங்கள பேரினவாதிகளால் ஒரு மாதத்திற்கும் மேலாகத் திட்டமிடப்பட்ட பாரிய ஒன்றுகூடல் ஒன்று இம்மாதம் 30 ஆம் திகதி மகரகம நாவின்ன ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ளது. இந்த ஒன்றுகூடல் ஒரு நிகழ்வுக்கான திட்டமிடல் கூட்டமாகவே அமையவுள்ளது.








Post a Comment

Previous Post Next Post