ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேசசபை உறுப்பினரான ஹசித்த மடவல துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று (5-1-2013) உயிரிழந்துள்ளார்.
ஹசித்த மடவலவில் வீட்டுக்ருமையில் வைத்து மாலை 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசஅனுமதிக்கப்பட்டிருந்த ஹசிக்க மடவல உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்

