(TM) கண்டி மாநகர சபை எல்லைக்குள் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.
கண்டி மாநகர சபைக்கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் தங்களுடைய கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
