திஹாரியிலும் "NO HALAAL" அறிவித்தல்கள் : படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
byTHIHARIYA NEWS 1st-
0
திஹாரியின் பல்வேறு பகுதிகளில் மதில்களில் NO HALAAL என்று
எழுதப்பட்டுள்ளது. திஹாரி FOOD CITY க்கு அருகாமையில், பாடசாலை மதில்
மற்றும் வாரன வீதி, கண்டி வீதி போன்ற பல பகுதிகளில் எழுதப்பட்டுள்ளன.