இன்று “மக்கள் களம்” நேரடி ஒலிபரப்பு


இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் எதை எதிர்பார்க்கிறது? கலாநிதி சுக்ரி உட்பட பல்வேறு மார்க்க அறிஞர்கள் பங்குபற்றும் மார்க் அறிஞர்களுடன் மக்கள் களம் நேரடி ஒலிபரப்பு இன்றைய தினம் ஐக்கிய இராச்சிய நேரம் பி.ப 3 மணி முதல் ஆரம்பமாகும்.

இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபற்ற விரும்புவோர் 0044208 866 2022 அல்லது 0044208 866 1001 ஆகிய இலக்கங்கள் ஊடாக அல்லது ஸ்கைப் ஊடாக “tbcuklive” வும் இணைந்து கொள்ளலாம்.


Post a Comment

Previous Post Next Post