உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு - 2011

இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் திஹாரியக் கிளையினால் இம்முறை க. பொ. த. சா/தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு 22 -12 -2011 திஹாரிய அல் - அஸ்கர் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் காலை 11 :00 க்கு நடைபெற்றது. 


விரிவுரையாளராக சகோதரர் Ashique M . Niyas (Account Executive Of Amana Bank , Seniour Lecturer Of IBS Institute ) அவர்களின் வழிகாட்டலில் நடந்த இந்நிகழ்வில் சுமார் 53 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்விற்கான நன்றியுரையை இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரியக் கிளையின் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் சகோதரர் Abdullah நிகழ்த்தினார். 






படப் பிடிப்பு சகோதரர் - Rizan


Post a Comment

Previous Post Next Post