தூல்மலையில் அமைந்துள்ள ஸலாஹிய்யா அறபுக் கல்லூரியின் முதலாவது அல்-ஆலிம் அல்-ஹாபில் பட்டமளிப்பு விழா இன்று ஸலாஹிய்யா அறபுக் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக அல்-ஹாஜ் A.C.M ஜிப்ரி கலந்து கொண்டார். சிறப்பு பேச்சாளராக நூரானிய அறபுக் கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் மௌலவி ஹசன் பரீட் அவர்களும் ஜாமியா நளீமியாவின் துணை இயக்குனர் அஷ் ஷேக் A.C அகார் முஹம்மது அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Tags
திஹாரிய செய்திகள்


