திஹாரிய கண்டி வீதி பஸ்தரிப்பு நிலையம் முற்றாக சேதம்.

திஹாரிய கண்டி வீதியில் அமைந்துள்ள பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை வேன் ஒன்று மோதியதால் பஸ்தரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது. விபத்து நடைபெறும் நேரத்தில் பஸ்தரிப்பு நிலையத்தில்  பயணிகள் எவரும் இருக்கவில்லை. 


Post a Comment

Previous Post Next Post