ஜனவரி முதல் திருமண பதிவு கட்டணம் 5000 ரூபாய்.


திருமண பதிவு கட்டணங்கள் நாளை ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி புதிய பதிவுக்கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக இருக்கும் என்ற திருமண பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது எனினும் இந்த கட்டணங்களில் 500 ரூபா மாத்திரமே திணைக்களத்துக்கு வருமானமாக கிடைக்கும் மீதித்தொகை அரசாங்கத்துக்கு வருமானமாக செல்வதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post