SLMC அதி உயர் பீட உறுப்பினராக திஹாரிய M.H.M நாஸிக் மீண்டும் தெரிவு.


நேற்று தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24வது பேராளர் மாநாட்டில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான ஜனாப்  M.H.M நாஸிக் அவர்கள் மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீட உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

தற்பொழுது இவர் நீதி அமைச்சர் கௌரவா ரவுப் ஹகீம் அவர்களின் (Co-ordinater)  ஒருங்கிணைப்பாளராகவும், SLMC திஹாரிய மத்திய குழுச்  செயலாளராகவும், SLMC Polebero  (பொளிபிரோ) உறுப்பினராகவும் கடமையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post